Thursday, May 30, 2019

எல்லோருக்குமானதே…!


கடவுளும் கருணையும்
மழையும் ஈரமும்
வானமும் வெளியும்
வானவில்லும் வர்ணங்களும்
நிலவும் குளிரும் 
நட்சத்திரங்களும் ஜொலிப்பும்
சூரிய ஒளியும் வெப்பமும்
காடும் காற்றும்
கனியும் ருசியும்
காலநிலையும் தன்மையும்
பூவும் வாசமும்
கருத்துவேறுபாடுகள் இருப்பினும்
அதையும் ரசிப்போம்.
அன்பும் ஆதரவும் உலகில்
எல்லோருக்குமானதே…! ஆம்!
கடவுளும் கருணையும்….

அதிர்வுகளில் இணைந்திருப்போம்...!
-    ந. வெங்கடேசன்.

1 comment:

  1. அருமை. வாழ்த்துக்கள்...!

    ReplyDelete